Monday 22 April 2013

மேட்டு பாத்தி முறையில் சாகுபடி ( நம்மண் இயற்கை விவசாய பண்ணை பார்வை)


Tuesday 9 April 2013

இயற்கை விவசாய தொழில் நுட்பங்கள் பற்றிய கூட்டம் - சேலம்

20.3,2013 அன்று சேலத்தில் உள்ள சந்தியூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் அழைப்பின் பெயரில் நான் சென்று இயற்கை விவசாய தொழில் நுட்பங்கள் பற்றி பேசினேன் . சுமார் 150 விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் . மேலும் தமிழ் நாடு வேளாண் பல்கலை கழக இயற்கை சான்றிதழ் துறை தலைவர் அவர்களும், வணிக துறை , இயற்கை விளைப்பொருள்கள் சந்தை படுத்தும் துறையில் இருந்தும் கலந்துகொண்டார்கள் . மேலும் இந்த ஆராய்ச்சி நிலையம் மிகவும் அதிகமாக சிறுதானியங்களில் கவனம் செலுத்தி பல மதிப்பு கூட்டும்  இயந்திரங்களை விவசாயிகளுக்கு கொடுகிறது.
தொடர்புக்கு ;
பேராசிரியர் ;   ராம்
அலைபேசி ; +91 9443702262