Monday, 22 April 2013

மேட்டு பாத்தி முறையில் சாகுபடி ( நம்மண் இயற்கை விவசாய பண்ணை பார்வை)


 மேட்டு பாத்தி முறையில் சாகுபடி 

( நம்மண் இயற்கை விவசாய பண்ணை பார்வை)

1.4.2013 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் என்ற ஊரில் நம்மண் இயற்கை விவசாய பண்ணை தொடங்கப்பட்டது நாங்கள் இந்த வருடத்தில்சுமார் 300 ஏக்கர் அளவில் இயற்கை காய்கறிகள் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்தி செய்ய உள்ளோம். நாங்கள்  8.4.2013 அன்று 1 ஏக்கரில் உளுந்து சாகுபடி ஆரம்பித்து உள்ளோம். முழுவதும் மேட்டுப்பாத்தி முறையில் தான் சாகுபடி செய்ய உள்ளோம்.  4 x 2  அடி அளவில் மேட்டு பாத்தி அமைத்து அதில் சொட்டு நீர் பாசனம் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்ய உள்ளோம். அது மட்டுமல்லாமல் மற்ற நபர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் நம்மண் நிறுவனத்தின் மூலம்  ஒப்பந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து கொடுக்கிறோம்.  நமது திட்டத்தின் மாதிரி பண்ணையின் படங்கள் உங்கள் பார்வைக்கு

மேட்டு பாத்தி   4  x 2  அடி


 தொழு உரம் இடப்பட்ட மேட்டு பாத்தி



முளைவிட்ட கீரைகள்

 

மேட்டு பாத்தி உயரம் 2 அடி





சொட்டு நீர் பாசனம் முறை





சிறிய தெளிப்பு நீர் பாசனம்





மேட்டு பாத்தி – சீனி அவரை (கொத்தவரை)



மேட்டு பாத்தி முறையில் அவரை சாகுபடி


மேட்டு பாத்தி முறையில் மிளகாய் சாகுபடி





மேட்டு பாத்தி முறையில் கொண்டை கடலை சாகுபடி


மேட்டு பாத்தி முறையில் பந்தல் சாகுபடி





மேட்டு பாத்தி முறையில் வெண்டை  சாகுபடி




மேட்டு பாத்தி முறையில் கத்தரி   சாகுபடி



மேட்டு பாத்தி முறையில் தட்டாம் பயறு சாகுபடி



நிலத்தை பார்வையிட வந்த விவசாயிகளுடன் ஆலோசனை



  இயற்கை வேளாண்மை ஆலோசகர் சந்திர சேகர் Msc (agri), சதீஸ் Bsc agri, மற்றும் ஆனந்த் - கலந்தாய்வு 



தொடர்புக்கு ;
நம்மண் இயற்கை பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர்- திருநெல்வேலி
அலைபேசி ;+91 9787305169
மின் அஞ்சல் ; nammann@gmail.com, organicananth@gmail.com, organicanantharaj@yahoo.co.in 
வலைதளம்; www.organicananth.blogspot.com






0 கருத்துரைகள்: