Tuesday, 10 July 2012

சங்க இலக்கியங்களில் தொல்காப்பியத் தாவரங்கள்


தாவரப் பெயர்     அறிவியல் வழக்குப் பெயர்
1 யா                    Hardwickia binata

2 பிடா      Benkara malabarica

3 தளா       Jasminum trichotomum  Dimocarpus longana

4 மா Mangifera indica

5 உதி Dolichandrone falcata   Lannea coromandelica

6 புளி Tamarindus indica

7 ஒடு Cleistanthus collinus

8 சே Soymida febrifuga

9 விசை Sandoricum koetjape     Rhus succedanea

10 ஞெமை Anogeissus latifolia

11 நமை Ougeinia oojeinensis    Anacolosa densiflora

12 பனை Borassus flabellifer

13 அரை Ficus religiosa

14 ஆவிரை Cassia auriculata

15 ஆண் Clausena dentata      Alangium salvifolium

16 எள் Sesamum indicum

17 இல்லம் Strychnos potatorum

18 எகின் Spondias pinnata

19 ஆர் Bauhinia racemosa

20 வெதிர் Dendrocalamus strictus

21 சார் Holigarna arnotiana     Buchanania axillaris

22 பீர் Luffa acutangula      Azanza lampas

23 நெல் Oryza sativa

24 பூல் Securinega leucopyrus

25 வேல் Acacia leucophloea

26 ஆல் Ficus bengalensis

27 குமிழ் Gmelina arborea

28 விளா Limonia acidisima

29 பலா Artocarpus heterophyllus

30 வரகு Paspalum scrobiculatum

31 காயா Memecylon edule

32 ஆணா Clausena dentata

33 நுணா Morinda pubescens

34 கூதாளம் Rivea hypocrateriformis

35 கணவிரம் Nerium oleander

36 குதிர் Nothopegia beddomei

37 துவர் Maba buxifolia

38 மகிழ் Mimusops elengi

39 தேக்கு Tectona grandis

40 வேம்பு Azadirachta indica

41 குருந்து Atalantia monophylla

42 புன்கு Pongamia pinnata

43 தேமா Mangifera indica

44 புளிமா Spondias pinnata

45 கூவிளம் Aegle marmelos

46 கருவிளம் Limonia acidisima

47 முல்லை Jasminum angustifolium

48 குறிஞ்சி Phlebophyllum kunthianum

49 பாலை Wrightia tinctoria

50 மருதம் Terminalia arjuna

51 நெய்தல் Nymphaea nouchali     Monochoria hastata

52 வஞ்சி Salix tetrasperma

53 வெட்சி Ixora coccinea

54 வாகை Albizia odoratissima

55 உழிஞை Trichuriella monsoniae    Cardiospermum helicacabum

56 தும்பை Anisomeles indica     Leucas aspera

57 காஞ்சி Trewia nudiflora

58 வேய் Ochlandra travancorica

59 காந்தள் Gloriosa superba

60 வள்ளி Dioscorea pentaphylla

61 கழல் Caesalpinia bonduc

62 உன்னம் Grewia tiliifolia

63 பூவை Memecylon umbellatum

64 கரந்தை Sphaeranthus indicus

65 பிள்ளை Drypetes roxburghii

66 வள்ளை Ipomoea asarifolia

67 நொச்சி Vitex altissima

68 பாசி Lemna perpusilla

69 அமலை Terminalia chebula     Sapindus emarginatus

70 நூழில் Cassytha filiformis     Cardiospermum canescens