அரப்பு மோர் கரைசல்
தேவையான பொருள்கள்
•மோர்  ; 50 லிட்டர்
•அரப்பு
/ உசிலை இலை  ; 25 கிலோ
• இதனை
ஒரு  நெகிழி (பிளாஸ்டிக்) பாத்திரத்தில்
காற்று புகாதவாறு 7 நாட்களுக்கு மூடி வைத்து பின்னர் பயன் படுத்தலாம் இது சிறந்த
வளச்சி ஊக்கி.
•10
லிட்டர் ;500 மில்லி தெளிக்கவும். 
•20
நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும் 
 
 




 
0 கருத்துரைகள்:
Post a Comment