நம்மண் இயற்கை வி்வசாய பண்ணையிண் குறிக்கோள்
வணக்கம் நண்பர்களே நாங்கள் நம்மண் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி பெரிய விவசாய பண்ணைகளை அனுகி அவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பண்ணையை வடிவமைத்து தருவருவதோடு பண்ணையாட்களையும் ஏற்பாடு செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் நமது இலக்கியங்களில் குறிப்பிட்டது போல் பல மகசூலை அதிகப்படுத்தும் தொழில்நுட்டங்களையும் நடைமுறை படுத்துவது மட்டுமல்லாமல் நாங்களே அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதோடு சந்தை படுத்தவும் உதவி செய்கிறோம் எங்களது முதல் கட்ட வேலையை நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் தை மாதத்தின் இருதி இருந்து (பிப்பரவரி ) தொடங்க உள்ளோம் இது 750 ஏக்கர் அளவுள்ள பெரிய பண்ணை . நாங்கள் இங்கு பண்ணையாட்களாக நியமிக்க உள்ளது
அரசனாக வாழ்ந்த பாண்டிய மாறன் சடையன் என்ற இனத்தினரை தான் அதில் ஈடுபடுத்த உள்ளோம். அதற்கு இரண்டு காரணம் அவர்களுக்கு இயற்கை முறை சாகுபடியில் வல்லவரகள் அதுமட்டுமல்லாமல் தமிழர்களில் சக்கர யுக கலைகளை கற்றறிந்தவர்கள் நாங்கள் நம்மண்ணில் மூலம் தமிழர்களில் பொருளாதரத்தை மேபடுத்த உள்ளோம்.
சு.ஆனந்தராஜ் (இளநிலை விவசாய பண்பாடு)
S.ANANTHARAJ. BSC (AGRICULTURE )
அலை பேசி ; +91 9787305169
organicananth@gmail.com,
organicanantharaj@yahoo.co.in
வலை தளம் ; www.organicananth.blogspot.com
S.ANANTHARAJ. BSC (AGRICULTURE )
அலை பேசி ; +91 9787305169
organicananth@gmail.com,
organicanantharaj@yahoo.co.in
வலை தளம் ; www.organicananth.blogspot.com
http://www.
*''தமிழரை தலை நிமிர்த்தும் வரை தளர மாட்டோம்''*
’’ஒன்று படுவோம்! உயர்வோம்! உயர்த்துவோம்!’’
0 கருத்துரைகள்:
Post a Comment