DR. முகுந்தன்
இயற்கை பண்ணை – பேத்துபாறை –கொடைக்கானல்
(DR.
MUKUNDAN ORGANIC FARM – PEAATHUPAARAI – KODAIKAANAL)
வணக்கம்
அக்டோபர் 01.10. 2013 - 10. 10. 2013 அன்று வரை நடை பெற்ற
வேலை விவரத்தின் படங்கள்
working photos on October 01.10.2013 to 10.10.2013
உழவு செய்த நிலத்தில்
உள்ள களைகளின் வேர் பகுதியை அகற்றுதல் – பெண்கள்
After
ploughing land bushes root remove used females
வேலை அளவு அளந்து கொடுக்கபடுகிறது 400 ச. செ. மீ
/ நபர்
Marking
cleaning area 400 Sqft / female
காந்தாரி மிளகாய் கவாத்து
( bird eye chilli pruning )
கவாத்துக்கு முன் (
before pruning )
கவத்துக்கு பின் ( after pruning )
பயிர் ஊட்டங்களுக்கு
அடையாளம்
Labeling for
plant nutrients
முளைப்பு திறனற்ற காந்தாரி மிளகாய் ( bird
eye chilli is not germinate )
Send
new seed sir
Next week
work
1.
Raised
bed formation
2.
Chillis
Pruning
3.
Country
ploughing – top area
4.
Bushes
clearing
5.
Spraying
nutrient for chillis
நன்றி
நம்மண்
THANKS – NAMMANN ORGANIC FARMS DEVELOPERS
9787305169
nammannorganic@gmail.com
0 கருத்துரைகள்:
Post a Comment