இலக்கியத்தில் வேளாண்மை
இனி வரும் நாட்களில் தமிழரின் இலக்கியத்தில் வேளாண்மை பற்றி காண்போம்
நண்பர்கள் ஆதரவு மற்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் படி வேண்டி இதனை தொடங்குகிறேன்
--
''உழுபவனும் நான் விதைபவனும் நான்
ஊறு வராமல் காபவனும் நான்
நடுபவனும் களை எடுபவனும் நான்
நாளும் தண்ணீர் பாய்சுபவன் நான்
அறுபவனும் கதிர் அடிபவனும் நான்
அழகாய்த் தூற்றிப் பிரிப்பவனும் நான்
மூட்டை சுமந்து வந்து வண்டியி லேற்றி
முதலாளியிடம் சேற்பவனும் நான்
நெல்லை விற்பவன் நானில்லை
நிறைய உண்பவன் நானில்லை
களித்துத் திரிபவன் நானில்லை
போரடி நெல்லில் கூலி தருவார்
போராடினால் கொஞ்சம் கூட்டித் தருவார்
தேடுதல் ஒருவன் தின்னுதல் ஒருவன்
வாடுதல் ஒருவன் வாழுதல் ஒருவன்
நெடுநாள் வந்த நிலைமை யீது
நெடுநாள் இனிமேல் இதுநிலைக் காது
உழைத்தோன் பசியால் வாடுதலை
உலகம் நெடுநாள் இனி பொறுக்காது
பசித்தோர் திரண்டு எழுந்து விட்டால்
பாரதப்புரட்சி மூண்டு விடும் ''
--
''உழுபவனும் நான் விதைபவனும் நான்
ஊறு வராமல் காபவனும் நான்
நடுபவனும் களை எடுபவனும் நான்
நாளும் தண்ணீர் பாய்சுபவன் நான்
அறுபவனும் கதிர் அடிபவனும் நான்
அழகாய்த் தூற்றிப் பிரிப்பவனும் நான்
மூட்டை சுமந்து வந்து வண்டியி லேற்றி
முதலாளியிடம் சேற்பவனும் நான்
நெல்லை விற்பவன் நானில்லை
நிறைய உண்பவன் நானில்லை
களித்துத் திரிபவன் நானில்லை
போரடி நெல்லில் கூலி தருவார்
போராடினால் கொஞ்சம் கூட்டித் தருவார்
தேடுதல் ஒருவன் தின்னுதல் ஒருவன்
வாடுதல் ஒருவன் வாழுதல் ஒருவன்
நெடுநாள் வந்த நிலைமை யீது
நெடுநாள் இனிமேல் இதுநிலைக் காது
உழைத்தோன் பசியால் வாடுதலை
உலகம் நெடுநாள் இனி பொறுக்காது
பசித்தோர் திரண்டு எழுந்து விட்டால்
பாரதப்புரட்சி மூண்டு விடும் ''
நேரம் ; ௬.௨௫ பிற்பகல் (6.25 pm)
தேதி ; ௨௨.௪.௨௦௧௨ (22.4.12)
தொகுப்பு :
சு.ஆனந்தராஜ் (இளநிலை விவசாய கலாச்சாரம்)
S.ANANTHARAJ. BSC (AGRICULTURE )
அலை பேசி ;+91 8754021718
organicanantharaj@yahoo.co.in
0 கருத்துரைகள்:
Post a Comment