வேளாண்மையின் செல்வாக்கு
தமிழ் இலக்கியப்
போக்கில் அன்று முதல் இன்று வரை உயிராக இழையோடிக் கொண்டிருப்பது ஒன்று உண்டு
என்றால் அது இயற்கையே யாகும்.
இன்பத்திலும்
துன்பத்திலும் மனிதனுக்கு இயற்கை துணை
நின்று கைகொடுத்து உதவுகின்றது என்பதை எல்லா இலக்கியங்களும் அறிவுறுத்துகின்றன.அவ்விறகையோடு
தொடர்புடைய உழவுத்தொழில் உலகளாவிய தொழில் அத்தொழில் பற்றிய கருத்துக்கள்,
முதற்பொருளாகவும் கருப்பொருளாகவும் உரிப்பொருளாகவும் பின்னணியாகவும் உவமை,
உருவகங்களாகவும் காதலை, வீரத்தை, அன்பை, அறத்தை, பண்பாட்டை விளக்குவனவாகவும், ’’வேளாண்மை இலக்கியங்கள்’’ என்று குறிப்பிடும் வகையிலும் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன.
நேரம் ; ௮; ௨௫ (8;25 ) முற்பகல்
தேதி ; ௨௩;௦௪;௨௦௧௨ (23;04.௨௦௧௨)
தொகுப்பு :
சு.ஆனந்தராஜ் (இளநிலை விவசாயப் பண்பாடு)
S.ANANTHARAJ. BSC (AGRICULTURE )
அலை பேசி ;+91 8754021718
organicanantharaj@yahoo.co.in
0 கருத்துரைகள்:
Post a Comment