’’தண்ணீர்  புரட்சியால் தான் தமிழகம் தழைத்து தழை நிமிரும்’’
                                  சு- ஆனந்தராசு 
•       ’’உலகம் முழுவதும்  பல வடிவங்களில் புரட்சி நடந்திருக்கலாம் ஆனால் தமிழகத்தில் தண்ணீர் புரட்சி மட்டுமே சாத்தியமாகும்.
நாம்  நீர் நிலைகளை மீட்டுருவாக்கம்  செய்து இயற்கை வேளாண்மையை கடைப்பிடித்தால் தான் நாம் இழந்த உரிமைகளை பெற முடியும்’’
•                                                    சு- ஆனந்தராசு 
•       ’’நமது முன்னோர்கள் முதலில் நீர் நிலைகளை வளப்படுத்தி விவசாயத்தினை செழிப்படைய செய்தார்கள். நாம் பழையதை மறக்கலாம் ஆனால் பழமையை மறந்தால் நமக்கு மரணம் மட்டுமல்ல நம் இனமே இருக்காது ‘’ 
•                                                                சு- ஆனந்தராசு 
 
 




 
0 கருத்துரைகள்:
Post a Comment